Successfully Added to cart

0

Successfully Added to wishlist

0

Our Needs

  • தண்ணீர் தொட்டி அவசர தேவை-சுமார் 50,000/- லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி அமைக்கவும் மோட்டார் மற்றும் இதர குழாய்கள் அமைக்க சுமார் 5,00,000/- ஐந்து லட்சம் வரை தேவை. (கடும் கோடை வெயிலில் இருந்து கோக்களை(பசுக்கள்) காத்திட உதவுங்கள்- அவசர உதவி தேவை).

Service with Us

  • மிகவும் நல்ல முறையில் நடைபெறும் கோசேவையில் நீங்களும் பங்கு கொள்ளலாம்.
  • 80G-வருமான வரிவிளக்கு உண்டு.
  • கோ-பூஜை, கோ-தானம் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • தீவணத்திற்கு கைங்கரியங்களை வரவேற்கின்றோம் 1-கோ-விற்கு -ஒருநாளைக்கு - ₹300/- (நாள் ஒன்றுக்கு தீவனத்திற்கு ஆகும் செலவு 49,000/-).
  • நமது கோசாலையில் ஆதரவற்ற , கைவிடபட்ட(அனாதையாக) ,உடல் ஊனமுற்ற, வயதான கரவைநின்ற சுமார் 237-க்கும் மேற்பட்ட கோக்கள் (பசுக்கள்) எந்த லாப நோக்கமும் இன்றி பராமரிக்கப்படுகிறது. இந்த கோ-சேவையில் தாங்களும் இணைந்துக்கொள்ள வரவேற்கின்றோம்.!!!
Our Bank Detail For Donation
Name

SRI KRISHNA GHO SAMRAKSHANA TRUST

Account Number

40387179760

IFSC Code

SBIN0008115

Bank

STATE BANK OF INDIA

UPI ID

srikrishnghotrust@sbi

UPI QR Code
Branch

GAJALNAICKENPATTI, SALEM

Our Bank Detail For Donation
Name

SRI KRISHNA GHO SAMRAKSHANA TRUST

Account Number

10113601295

IFSC Code

IDIB0PLB001

Bank

Tamilnadu Grama Bank

Branch

Panaimarathupatti

Sri Krishna gho samrakshana trust,

12/46-Ulagaramedu, Panaimarathupatty-(P.O), Salem -636 204

Phone & Whatsapp :- 0427 2911246 , +91 9944633705

Give us a call to ask for online advice or book a physical schedule at Sri Krishna Gho Samrakshana Trust.